0

திரிபுரபைரவி அஷ்டோத்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அன்னை திரிபுர பைரவியை கீழ்காணும் 108 நாமங்களால் அர்ச்சனை செய்தால் கல்வி வளமும் செல்வ வளமும் பெருகும்.

 ஓம் பைரவ்யை நமஹ
 ஓம் பைரவாராத்யாயை நமஹ
 ஓம் பூதிதாயை நமஹ
 ஓம் பூதபாவனாயை நமஹ
 ஓம் ஆர்யாயை நமஹ
 ஓம் ப்ராஹ்ம்யை நமஹ
 ஓம் காமதேனவே நமஹ
 ஓம் சர்வசம்பத் ப்ரதாயின்யை நமஹ
 ஓம் த்ரைலோக்யவந்திதாயை நமஹ
 ஓம் தேவ்யை நமஹ
 ஓம் மஹிஷாசுரமர்த்தின்யை நமஹ
 ஓம் மோஹின்யை நமஹ
 ஓம் மாலாதிமாலாயை நமஹ
 ஓம் மஹாபாதகநாஸின்யை நமஹ
 ஓம் க்ரோதின்யை நமஹ
 ஓம் க்ரோதநிலயாயை நமஹ
 ஓம் க்ரோதரக்தேக்ஷணாயை நமஹ
 ஓம் குஹ்யை நமஹ
 ஓம் த்ரிபுராயை நமஹ
 ஓம் த்ரிபுராதாராயை நமஹ
 ஓம் த்ரிநேத்ராயை நமஹ
 ஓம் பீமபைரவ்யை நமஹ
 ஓம் தேவக்யை நமஹ
 ஓம் தேவமாத்ரே நமஹ
 ஓம் தேவதுஷ்ட விநாசின்யை நமஹ
 ஓம் தாமோதரப்ரியாயை நமஹ
 ஓம் தீர்க்காயை நமஹ
 ஓம் துர்க்கதிநாசின்யை நமஹ
 ஓம் லம்போதர்யை நமஹ
 ஓம் லம்பகர்ணாயை நமஹ
 ஓம் பாலம்பிதபயோதராயை நமஹ
 ஓம் ப்ரத்யங்கிராயை நமஹ
 ஓம் ப்ரதிபதாயை நமஹ
 ஓம் ப்ரணத்கலேஷநாஸின்யை நமஹ
 ஓம் ப்ரபாவத்யை நமஹ
 ஓம் குணவத்யை நமஹ
 ஓம் கணமாத்ரே நமஹ
 ஓம் குஹேஸ்வர்யை நமஹ
 ஓம் க்ஷீராப்திதனயாயை நமஹ
 ஓம் லக்ஷ்ம்யை நமஹ
 ஓம் ஜகத்ராணவிதாயின்யை நமஹ
 ஓம் மஹாமார்யை நமஹ
 ஓம் மஹாமோஹாயை நமஹ
 ஓம் மஹாக்ரோதாயை நமஹ
 ஓம் மஹாநத்யை நமஹ
 ஓம் மஹாபாதகசம்ஹர்த்யை நமஹ
 ஓம் மஹாமோஹப்ரதாயின்யை நமஹ
 ஓம் விகரலாயை நமஹ
 ஓம் மகாகாலாயை நமஹ
 ஓம் கால ரூபாயை நமஹ
 ஓம் கலாவத்யை நமஹ
 ஓம் கபாலகட்வாங்கதராயை நமஹ
 ஓம் கட்காயை கர்பரதாரிண்யை நமஹ
 ஓம் குமார்யை நமஹ
 ஓம் குங்குமப்ரீதாயை நமஹ
 ஓம் குங்குமாருணரஞ்சிதாயை நமஹ
 ஓம் கௌமோதக்யை நமஹ
 ஓம் குமுதின்யை நமஹ
 ஓம் கீர்த்யாயை நமஹ
 ஓம் கீர்த்திப்ரதாயின்யை நமஹ
 ஓம் நவீனாயை நமஹ
 ஓம் நீரதாயை நமஹ
 ஓம் நித்யாயை நமஹ
 ஓம் நந்திகேஸ்வரபாலின்யை நமஹ
 ஓம் கர்கராயை நமஹ
 ஓம் கர்கராராவாயை நமஹ
 ஓம் கோராயை நமஹ
 ஓம் கோரஸ்வரூபிண்யை நமஹ
 ஓம் கலிக்தன்யை நமஹ
 ஓம் கலிதர்மக்ன்யை நமஹ
 ஓம் கலிகொளதுநாஸின்யை நமஹ
 ஓம் கிஷோர்யை நமஹ
 ஓம் கேசவப்ரீதாயை நமஹ
 ஓம் க்லேஷசங்கநிவாரிண்யை நமஹ
 ஓம் மஹோன்மக்தாயை நமஹ
 ஓம் மஹாவித்யாயை நமஹ
 ஓம் மஹீமய்யை நமஹ
 ஓம் மகாயக்ஞாயை நமஹ
 ஓம் மஹாவாண்யை நமஹ
 ஓம் மஹாமந்த்ரதாரிண்யை நமஹ
 ஓம் மோக்ஷதாயை நமஹ
 ஓம் மோஹதாயை நமஹ
 ஓம் மோஹாயை நமஹ
 ஓம் புக்திமுக்திப் ப்ரதாயின்யை நமஹ
 ஓம் அட்டாட்டஹாஸநிரதாயை நமஹ
 ஓம் கங்கணநூபுரதாரிண்யை நமஹ
 ஓம் தீர்க்க தம்ஷ்ட்ராயை நமஹ
 ஓம் தீர்க்கமுக்யை நமஹ
 ஓம் தீர்க்க கோணாயை நமஹ
 ஓம் தீர்க்கிகாயை நமஹ
 ஓம் தனுஜாந்தகர்யை நமஹ
 ஓம் துஷ்டாயை நமஹ
 ஓம் துக்கதாரித்யபஞ்ஜின்யை நமஹ
 ஓம் துராசாராயை நமஹ
 ஓம் தோஷக்ன்யை நமஹ
 ஓம் தமபத்ந்யை நமஹ
 ஓம் தயாபராயை நமஹ
 ஓம் மனோபவாயை நமஹ
 ஓம் மனுமய்யை நமஹ
 ஓம் மனுவம்ஸப் ப்ரவர்தின்யை நமஹ
 ஓம் ச்யாமாயை நமஹ
 ஓம் ச்யாமதனுவே நமஹ
 ஓம் ஓளஷதாயை நமஹ
 ஓம் ஸௌம்யாயை நமஹ
 ஓம் சம்புவிலாஸின்யை நமஹ
 ஓம் த்ரிபுரபைரவ்யை நமஹ
 ஓம் தேவ்யை நமஹ
 ஓம் பக்தாபீஷ்ட பரதாயின்யை நமஹ

இந்த தேவி, ஆன்மிக சாதனையின் இடையில் ஏற்படும் தடங்கல்களை முறியடிப்பவள். சண்டி தேவியைப் போன்றே கோபம் கொண்டவள். ராஜயோக வழியைப் பின்பற்றும் பக்தர்கள் இவளைப் பிரதானமாக வழிபடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கரதோயதா யுகாத்யா எனும் இடத்தில் இத்தேவிக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது. 

0

மாசாணியம்மன்  108  போற்றி

ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் அருளின் பொருளே போற்றி
ஓம் அகிலம் ஆள்பவளே போற்றி
ஓம் அக்கினி ரூபமே போற்றி
ஓம் அன்னை மாசாணியே போற்றி
ஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி
ஓம் ஆசாரக காவலே போற்றி
ஓம் ஆனந்தத் திருவே போற்றி
ஓம் அமாவாசை நாயகியே போற்றி
ஓம் அலங்காரி சிங்காரி (10) போற்றி
ஓம் ஆங்காரி மாசாணியே போற்றி
ஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி
ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி
ஓம் ஆதரவு தருவாய் போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் ஆக்ஞான சக்தியே போற்றி
ஓம் ஆகாய ரூபமே போற்றி
ஓம் ஆதிபகவதியே போற்றி
ஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி
ஓம் இகம்பர சுகம் தருவாய் (20) போற்றி
ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி
ஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி
ஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி
ஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி
ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி
ஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி
ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி
ஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி
ஓம் இசைக்குள் இசையானாய் போற்றி
ஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே (30) போற்றி
ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி
ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி
ஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி
ஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி
ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி
ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி
ஓம் உடுக்கையை சுமந்தவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே (40) போற்றி
ஓம் உத்தமித் தெய்வமே போற்றி
ஓம் உள்ளும் புறமும் ஆனாய் போற்றி
ஓம் உயிரே போற்றி உணர்வே போற்றி
ஓம் உக்கிரப் பாவை உடையவளே போற்றி
ஓம் உள்ளத்தை விளக்காய் மாற்றினேன் போற்றி
ஓம் உயிரைத் திரியாய் ஆக்கினேன் போற்றி
ஓம் உதிரத்தை நெய்யாய் ஊற்றினேன் போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளித்துக் காப்பாய் போற்றி
ஓம் ஊழியம் உனக்கே செய்தேன் (50) போற்றி
ஓம் ஊர்க்காவலே மாசாணியே போற்றி
ஓம் எளியோரும், வலியோரும் வணங்குவார் போற்றி
ஓம் எந்தை அடியே போற்றி
ஓம் எங்கும் நிறைவாய் போற்றி
ஓம் எட்டுத்திக்கும் ஆட்சி செய்வாய் போற்றி
ஓம் என்றும் துணையாய் இருப்பாய் போற்றி
ஓம் எழில் உருவே போற்றி
ஓம் எண்ணத்தில் உறைபவளே போற்றி
ஓம் என் அறிவுக்கு எட்டாத தத்துவமே போற்றி
ஓம் எண்ணை காப்பு பிரியாளே (60) போற்றி
ஓம் என் குறை தவிர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை மாலை ஏற்பாய் போற்றி
ஓம் எங்கள் தெய்வமே மாசாணி போற்றி
ஓம் ஏக்கம் போக்குவாய் போற்றி
ஓம் ஏற்றங்கள் தருவாய் போற்றி
ஓம் ஏகப் பரம்பெருள் சக்தியே போற்றி
ஓம் ஏழைக்கு இரங்குவாய் போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் எமனை அழித்தாய் போற்றி
ஓம் ஏமத்தில் சாமத்தில் நீயே துணை (70) போற்றி
ஓம் ஏவல், சூனியம் எடுப்பவளே போற்றி
ஓம் ஐயம் தவிர்ப்பாய் போற்றி
ஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் போற்றி
ஓம் ஐம்பொற் சிலையே போற்றி
ஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி
ஓம் ஐந்து உலகம் ஆள்வாய் போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒருபொருள் தத்துவமே (80) போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் ஓதுவார் உள்ளத்து உறைபவள் போற்றி
ஓம் சக்தி தாயே போற்றி
ஓம் ஓமெனும் உட்கருவே போற்றி
ஓம் நீதியின் உருவே போற்றி
ஓம் நிம்மதி தருவாய் போற்றி
ஓம் மலை வடிவானவளே போற்றி
ஓம் சிலை வடிவானவளே போற்றி
ஓம் மங்களம் அருள்வாய் போற்றி
ஓம் பூக்குழி நாயகியே (90) போற்றி
ஓம் மயான நாயகியே போற்றி
ஓம் மன அமைதி தருவாய் போற்றி
ஓம் குங்குமக்காரியே போற்றி
ஓம் மனுநீதித் தராசே போற்றி
ஓம் மாற்றங்கள் மகிழ்வுடன் தருவாய் போற்றி
ஓம் மண்ணின் மணியே மந்திரமே போற்றி
ஓம் மசக்கையோடு இருந்தவளே போற்றி
ஓம் மாங்கனி உண்ட மங்கையே போற்றி
ஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் எல்லாப் பிணிகளையும் போக்குவாய் (100) போற்றி
ஓம் மயானக் கொள்ளை பிரியாளே போற்றி
ஓம் தாரகனின் மகள் தரணியே போற்றி
ஓம் தரணியை ஆள தவமிருந்தோய் போற்றி
ஓம் நந்தவன நாயகியே மாசாணி போற்றி
ஓம் மகப்பேறு உபாதைகள் போக்குவாய் போற்றி
ஓம் சக்தியான சங்கரியே போற்றி
ஓம் சந்ததிகளை காக்க சடுதியிலே வருவாய் போற்றி
ஓம் அம்மா அழகே மாசாணியே போற்றி

0

நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி

Posted by Unknown on 12:34 AM in ,
ஓம் நந்திகேசாய நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே நம
ஓம் சிவத்யான நம
ஓம் பராயணாய நம
ஓம் தீர்ஷ்ணேங்கேசாய நம
ஓம் வேதபாகாய நம
ஓம் விருபாய நம
ஓம் விருஷயாய நம
ஓம் துங்கசைலாய நம
ஓம் தேவதேவாய நம
 
ஓம் சிவப்பரயாய நம
ஓம் விராஜயமாநாய நம
ஓம் நடநாய நம
ஓம் அக்னிரூபாய நம
ஓம் தனப்பிரியாய நம
ஓம் நிதீசாய நம
ஓம் சிவவாகனாய நம
ஓம் குளப்ரியாய நம
ஓம் சாருஹாஸாய நம
ஓம் ச்ருங்கிணே நம
 
ஓம் நவத்ருணப்ரியாய நம
ஓம் வேதஸாராய நம
ஓம் மந்த்ரஸாராய நம
ஓம் ப்ரத்யஷாய நம
ஓம் கருணாகராய நம
ஓம் ஸ்ரீகராய நம
ஓம் லலாமகலிகாய நம
ஓம் சிவயோகி நம
ஓம் ஜலாதியாய நம
ஓம் சிதசாமரதாரிணே நம
 
ஓம் வேதாங்காய நம
ஓம் கநகப்ரியாய நம
ஓம் கைலாச வாஸிநே நம
ஓம் தேவாய நம
ஓம் ஸ்தித பாதாய நம
ஓம் ஸ்துதி ப்ரியாய நம
ஓம் ச்வேதோபவவீதினே நம
ஓம் நாட்யநந்தகாய நம
ஓம் கிங்கிணிதாராய நம
ஓம் மத்தச்ருங்கிணே நம
 
ஓம் ஹாடகேசாய நம
ஓம் ஹேமபூஷணாய நம
ஓம் விஷ்ணுரூபிணே நம
ஓம் ப்ருத்வீ ரூபிணே நம
ஓம் மதுவாய நம
ஓம் காமிகப்ரியாய  நம
ஓம் விசிஷ்டாய நம
ஓம் திவ்ய ரூபாய நம
ஓம் உஜ்வலினே நம
ஓம் ஜ்வலநேந்த்ராய நம
 
ஓம் ஸம்வந்தாய நம
ஓம் காலாய நம
ஓம் கேசவாய நம
ஓம் ஸர்வதைவதாய நம
ஓம் ச்வேதவர்ணாய நம
ஓம் சிவாஸிநாய நம
ஓம் சிந்மயாய நம
ஓம் ச்ருங்கப்பட்டாய நம
ஓம் சாரு ரூபாய நம
ஓம் வருக்ஷசாய நம
 
ஓம் ஸோமசூர்யாகனி லோசனாய நம
ஓம் கந்தராய நம
ஓம் ஸோமபுஷாய நம
ஓம் ஸிவக்தராய நம
ஓம் கலிநாசநாய நம
ஓம் ஸுப்ரகாசாய நம
ஓம் மஹாவீர்யாய நம
ஓம் ஹம்ஸாய நம
ஓம் அக்னி மயாய நம
ஓம் ப்ரபவே நம
 
ஓம் வரதாய நம
ஓம் ருத்ரருபாய நம
ஓம் காலகண்டாய நம
ஓம் கைலாசினே நம
ஓம் சிவாதனஸீ நந்தநாய நம
ஓம் காரணாய நம
ஓம் ஸ்துதிபக்தாய நம
ஓம் வீரகண்டாய நம
ஓம் கந்தாய நம
ஓம் விஷ்ணு நந்தினே நம
 
ஓம் சிவஜ்வூலாக்ராஹிணே நம
ஓம் பத்ராய நம
ஓம் அநகாய நம
ஓம் வீராய நம
ஓம் த்ருவாய நம
ஓம் தாத்ரே நம
ஓம் சாச்வதாய நம
ஓம் ப்ரிதோஷப்ரியாய நம
ஓம் குண்டலக்ருதே நம
ஓம் ச்வேதாசாமரபூஷாய நம
 
ஓம் ப்ரபாநந்தினே நம
ஓம் படிதாய நம
ஓம் பரமேச்வராய நம
ஓம் நிரூபாய நம
ஓம் நிராகாராய நம
ஓம் சின்னதைத்யாய நம
ஓம் நாஸாஸீத்தரிணே நம
ஓம் அனந்தேசாய நம
ஓம் திலதண்டுலபக்ஷணாய நம
ஓம் வாரநந்தினே நம
 
ஓம் ஸரஸாய நம
ஓம் விமலாய நம
ஓம் பட்டஸுத்ராய நம
ஓம் ஸிதவர்ஒஸ்வரூபிணே நம
ஓம் பீமாய நம
ஓம் சிலாதஸ்ய புத்ராய நம
ஓம் ஸர்வாத்மநே நம
ஓம் ஸர்துவிக்யாதாய நம

0

தி. மு. க. விற்கு ஒட்டு போட விழையும் இந்துக்கள் கவனத்திற்கு

Posted by Unknown on 9:01 PM in
தி. மு. க. விற்கு ஒட்டு போட விழையும் இந்துக்கள் கவனத்திற்கு 

தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. ஊழலில் பழுத்த கட்சிகள் உங்களின் மேலான வாக்குகளை பெற பலவித வியூகங்களை இயக்கம் சாத்தியக்க் கூறு உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக மத அடிப்படையில் இந்துக்களை இழிவு படுத்தி வரும் கருணாநிதி தலைமையில் இயங்கும் தி. மு. க. பற்றிய சில அலசல்கள்


  1. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் எந்த இந்து வும் தி.மு.க வுக்கு ஓட்டு போடக்கூடாது. முஸ்லீம் மநாட்டில் கருணாநிதி கூறியது, 
  2. "இந்தியன் என்றால் ஒரளவு ஏற்றுக்கொள்ளளாம்.  அது என்ன இந்து? இந்து என்றால் அரபு மொழியில் திருடன் என்று அர்த்தம்."  மறக்கமுடியுமா  "இந்துக்களை திருடன்" என்றதை!
  3. எத்தனை காலம் தான் இந்துக்கள் சொரனையில்லாமல் திமுக வுக்கு ஓட்டு போடுவார்கள்?
  4. "ஸ்ரீ ரங்கம் நாதரையும் சிதம்பரம் நடராஜரை யும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் தான் எனக்கு திருநாள்" என்றது.
  5. மதுரை மீனாட்சி உள்பட இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியது....
  6. பிள்ளையாரை "யார் அந்த பிள்ளை" என்று ஏளனப்படுத்தி பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பை ஆதரித்தது...
  7. ரம்ஜான் நோன்பில் கலந்துகொண்டு,"ராம்ஜான் நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்துக்கும் நல்லது" என்று கூறிவிட்டு, ஏகாதேசி, கிருத்திகை விரதங்களை குறிப்பிட்டு அதை கேலி பேசி இழிவுபடுத்தியது... 
  8. இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதை,"நெற்றியில் வடியும் ரத்தம்" என்றது....
  9. புகழ்மிக்க "பண்ணாரி அம்மன் கோவில் தீ மிதிக்கும் விழா"வில், 'செல்வராஜ்' என்ற அமைச்சர் கலந்து கொண்டார் என்பதர்காகவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது. தீ மிதித்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி தீ மிதித்தலை கொச்சைபடுத்தியது.......
  10. கோபலபுரத்து கோணக் கழுத்தன் இயக்கும் தொலைக்காட்சியில் இந்துக்கள் பண்டிகைகளை 'விடுமுறை தின ...'  என்றும்  மற்ற மதங்களில் பண்டிகைகளை அவற்றின் பெயர் குறிப்பிட்டும் கூறுவது அனைவரும் அறிந்ததே.
  11. ராமரை குடிகாரன் என்றது. ராமருக்கு செருப்பு மாலை போட்டது, கருணாநிதியே ஒன்றா இரண்டா, நீ இந்துக்களுக்கு செய்த அநீதியை எடுத்து சொல்ல!....
தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துக்களையும் இழிவுபடுத்துவாய், நாங்களும் நீ துப்பிய எச்சிலை துடைத்துக்கொண்டு உனக்கு ஓட்டு போடனும். இனிமேலும் உங்களுக்கு ஓட்டுபோட இந்துக்கள் சொரனையற்றவர்கள் அல்ல, இளிச்சவாயர்களும் அல்ல. இந்து தர்மத்திற்காக எதையும் விட்டு கொடுக்கலாம்  ஆனால் எதற்காகவும் இந்து தர்மத்தை விட்டு கொடுக்ககூடாது,

0

தைத் திருநாள் பொங்கல் அன்று புதிய தமிழ் பதிவு -- தமிழ்த் தென்றல்

Posted by Unknown on 8:44 PM
தைத் திருநாள் பொங்கல் அன்று புதிய தமிழ் பதிவு -- தமிழ்த் தென்றல் 

தமிழ்த் தென்றல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய வலைப் பதிவிற்கு உங்களை வரவேற்கிறோம். உங்களது மேலான ஆதரவும் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

0

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Posted by Unknown on 3:14 AM in
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 



Powered by Blogger.

Blogger templates

Copyright © 2009 தமிழ்த் தென்றல் All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.