0

திரிபுரபைரவி அஷ்டோத்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அன்னை திரிபுர பைரவியை கீழ்காணும் 108 நாமங்களால் அர்ச்சனை செய்தால் கல்வி வளமும் செல்வ வளமும் பெருகும்.

 ஓம் பைரவ்யை நமஹ
 ஓம் பைரவாராத்யாயை நமஹ
 ஓம் பூதிதாயை நமஹ
 ஓம் பூதபாவனாயை நமஹ
 ஓம் ஆர்யாயை நமஹ
 ஓம் ப்ராஹ்ம்யை நமஹ
 ஓம் காமதேனவே நமஹ
 ஓம் சர்வசம்பத் ப்ரதாயின்யை நமஹ
 ஓம் த்ரைலோக்யவந்திதாயை நமஹ
 ஓம் தேவ்யை நமஹ
 ஓம் மஹிஷாசுரமர்த்தின்யை நமஹ
 ஓம் மோஹின்யை நமஹ
 ஓம் மாலாதிமாலாயை நமஹ
 ஓம் மஹாபாதகநாஸின்யை நமஹ
 ஓம் க்ரோதின்யை நமஹ
 ஓம் க்ரோதநிலயாயை நமஹ
 ஓம் க்ரோதரக்தேக்ஷணாயை நமஹ
 ஓம் குஹ்யை நமஹ
 ஓம் த்ரிபுராயை நமஹ
 ஓம் த்ரிபுராதாராயை நமஹ
 ஓம் த்ரிநேத்ராயை நமஹ
 ஓம் பீமபைரவ்யை நமஹ
 ஓம் தேவக்யை நமஹ
 ஓம் தேவமாத்ரே நமஹ
 ஓம் தேவதுஷ்ட விநாசின்யை நமஹ
 ஓம் தாமோதரப்ரியாயை நமஹ
 ஓம் தீர்க்காயை நமஹ
 ஓம் துர்க்கதிநாசின்யை நமஹ
 ஓம் லம்போதர்யை நமஹ
 ஓம் லம்பகர்ணாயை நமஹ
 ஓம் பாலம்பிதபயோதராயை நமஹ
 ஓம் ப்ரத்யங்கிராயை நமஹ
 ஓம் ப்ரதிபதாயை நமஹ
 ஓம் ப்ரணத்கலேஷநாஸின்யை நமஹ
 ஓம் ப்ரபாவத்யை நமஹ
 ஓம் குணவத்யை நமஹ
 ஓம் கணமாத்ரே நமஹ
 ஓம் குஹேஸ்வர்யை நமஹ
 ஓம் க்ஷீராப்திதனயாயை நமஹ
 ஓம் லக்ஷ்ம்யை நமஹ
 ஓம் ஜகத்ராணவிதாயின்யை நமஹ
 ஓம் மஹாமார்யை நமஹ
 ஓம் மஹாமோஹாயை நமஹ
 ஓம் மஹாக்ரோதாயை நமஹ
 ஓம் மஹாநத்யை நமஹ
 ஓம் மஹாபாதகசம்ஹர்த்யை நமஹ
 ஓம் மஹாமோஹப்ரதாயின்யை நமஹ
 ஓம் விகரலாயை நமஹ
 ஓம் மகாகாலாயை நமஹ
 ஓம் கால ரூபாயை நமஹ
 ஓம் கலாவத்யை நமஹ
 ஓம் கபாலகட்வாங்கதராயை நமஹ
 ஓம் கட்காயை கர்பரதாரிண்யை நமஹ
 ஓம் குமார்யை நமஹ
 ஓம் குங்குமப்ரீதாயை நமஹ
 ஓம் குங்குமாருணரஞ்சிதாயை நமஹ
 ஓம் கௌமோதக்யை நமஹ
 ஓம் குமுதின்யை நமஹ
 ஓம் கீர்த்யாயை நமஹ
 ஓம் கீர்த்திப்ரதாயின்யை நமஹ
 ஓம் நவீனாயை நமஹ
 ஓம் நீரதாயை நமஹ
 ஓம் நித்யாயை நமஹ
 ஓம் நந்திகேஸ்வரபாலின்யை நமஹ
 ஓம் கர்கராயை நமஹ
 ஓம் கர்கராராவாயை நமஹ
 ஓம் கோராயை நமஹ
 ஓம் கோரஸ்வரூபிண்யை நமஹ
 ஓம் கலிக்தன்யை நமஹ
 ஓம் கலிதர்மக்ன்யை நமஹ
 ஓம் கலிகொளதுநாஸின்யை நமஹ
 ஓம் கிஷோர்யை நமஹ
 ஓம் கேசவப்ரீதாயை நமஹ
 ஓம் க்லேஷசங்கநிவாரிண்யை நமஹ
 ஓம் மஹோன்மக்தாயை நமஹ
 ஓம் மஹாவித்யாயை நமஹ
 ஓம் மஹீமய்யை நமஹ
 ஓம் மகாயக்ஞாயை நமஹ
 ஓம் மஹாவாண்யை நமஹ
 ஓம் மஹாமந்த்ரதாரிண்யை நமஹ
 ஓம் மோக்ஷதாயை நமஹ
 ஓம் மோஹதாயை நமஹ
 ஓம் மோஹாயை நமஹ
 ஓம் புக்திமுக்திப் ப்ரதாயின்யை நமஹ
 ஓம் அட்டாட்டஹாஸநிரதாயை நமஹ
 ஓம் கங்கணநூபுரதாரிண்யை நமஹ
 ஓம் தீர்க்க தம்ஷ்ட்ராயை நமஹ
 ஓம் தீர்க்கமுக்யை நமஹ
 ஓம் தீர்க்க கோணாயை நமஹ
 ஓம் தீர்க்கிகாயை நமஹ
 ஓம் தனுஜாந்தகர்யை நமஹ
 ஓம் துஷ்டாயை நமஹ
 ஓம் துக்கதாரித்யபஞ்ஜின்யை நமஹ
 ஓம் துராசாராயை நமஹ
 ஓம் தோஷக்ன்யை நமஹ
 ஓம் தமபத்ந்யை நமஹ
 ஓம் தயாபராயை நமஹ
 ஓம் மனோபவாயை நமஹ
 ஓம் மனுமய்யை நமஹ
 ஓம் மனுவம்ஸப் ப்ரவர்தின்யை நமஹ
 ஓம் ச்யாமாயை நமஹ
 ஓம் ச்யாமதனுவே நமஹ
 ஓம் ஓளஷதாயை நமஹ
 ஓம் ஸௌம்யாயை நமஹ
 ஓம் சம்புவிலாஸின்யை நமஹ
 ஓம் த்ரிபுரபைரவ்யை நமஹ
 ஓம் தேவ்யை நமஹ
 ஓம் பக்தாபீஷ்ட பரதாயின்யை நமஹ

இந்த தேவி, ஆன்மிக சாதனையின் இடையில் ஏற்படும் தடங்கல்களை முறியடிப்பவள். சண்டி தேவியைப் போன்றே கோபம் கொண்டவள். ராஜயோக வழியைப் பின்பற்றும் பக்தர்கள் இவளைப் பிரதானமாக வழிபடுகின்றனர். மேற்கு வங்காளத்தில் உள்ள கரதோயதா யுகாத்யா எனும் இடத்தில் இத்தேவிக்கென தனிக்கோயில் அமைந்துள்ளது. 

0 Comments

Post a Comment

Powered by Blogger.

Blogger templates

Copyright © 2009 தமிழ்த் தென்றல் All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.