0

தி. மு. க. விற்கு ஒட்டு போட விழையும் இந்துக்கள் கவனத்திற்கு

Posted by Deepak Vasudevan on 9:01 PM in
தி. மு. க. விற்கு ஒட்டு போட விழையும் இந்துக்கள் கவனத்திற்கு 

தேர்தல் இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ளது. ஊழலில் பழுத்த கட்சிகள் உங்களின் மேலான வாக்குகளை பெற பலவித வியூகங்களை இயக்கம் சாத்தியக்க் கூறு உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக மத அடிப்படையில் இந்துக்களை இழிவு படுத்தி வரும் கருணாநிதி தலைமையில் இயங்கும் தி. மு. க. பற்றிய சில அலசல்கள்


 1. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் எந்த இந்து வும் தி.மு.க வுக்கு ஓட்டு போடக்கூடாது. முஸ்லீம் மநாட்டில் கருணாநிதி கூறியது, 
 2. "இந்தியன் என்றால் ஒரளவு ஏற்றுக்கொள்ளளாம்.  அது என்ன இந்து? இந்து என்றால் அரபு மொழியில் திருடன் என்று அர்த்தம்."  மறக்கமுடியுமா  "இந்துக்களை திருடன்" என்றதை!
 3. எத்தனை காலம் தான் இந்துக்கள் சொரனையில்லாமல் திமுக வுக்கு ஓட்டு போடுவார்கள்?
 4. "ஸ்ரீ ரங்கம் நாதரையும் சிதம்பரம் நடராஜரை யும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் தான் எனக்கு திருநாள்" என்றது.
 5. மதுரை மீனாட்சி உள்பட இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியது....
 6. பிள்ளையாரை "யார் அந்த பிள்ளை" என்று ஏளனப்படுத்தி பெரியாரின் பிள்ளையார் சிலை உடைப்பை ஆதரித்தது...
 7. ரம்ஜான் நோன்பில் கலந்துகொண்டு,"ராம்ஜான் நோன்பு உடலுக்கும், உள்ளத்துக்துக்கும் நல்லது" என்று கூறிவிட்டு, ஏகாதேசி, கிருத்திகை விரதங்களை குறிப்பிட்டு அதை கேலி பேசி இழிவுபடுத்தியது... 
 8. இந்துக்கள் நெற்றியில் திலகமிடுவதை,"நெற்றியில் வடியும் ரத்தம்" என்றது....
 9. புகழ்மிக்க "பண்ணாரி அம்மன் கோவில் தீ மிதிக்கும் விழா"வில், 'செல்வராஜ்' என்ற அமைச்சர் கலந்து கொண்டார் என்பதர்காகவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது. தீ மிதித்தல் போன்ற காட்டுமிராண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி தீ மிதித்தலை கொச்சைபடுத்தியது.......
 10. கோபலபுரத்து கோணக் கழுத்தன் இயக்கும் தொலைக்காட்சியில் இந்துக்கள் பண்டிகைகளை 'விடுமுறை தின ...'  என்றும்  மற்ற மதங்களில் பண்டிகைகளை அவற்றின் பெயர் குறிப்பிட்டும் கூறுவது அனைவரும் அறிந்ததே.
 11. ராமரை குடிகாரன் என்றது. ராமருக்கு செருப்பு மாலை போட்டது, கருணாநிதியே ஒன்றா இரண்டா, நீ இந்துக்களுக்கு செய்த அநீதியை எடுத்து சொல்ல!....
தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துக்களையும் இழிவுபடுத்துவாய், நாங்களும் நீ துப்பிய எச்சிலை துடைத்துக்கொண்டு உனக்கு ஓட்டு போடனும். இனிமேலும் உங்களுக்கு ஓட்டுபோட இந்துக்கள் சொரனையற்றவர்கள் அல்ல, இளிச்சவாயர்களும் அல்ல. இந்து தர்மத்திற்காக எதையும் விட்டு கொடுக்கலாம்  ஆனால் எதற்காகவும் இந்து தர்மத்தை விட்டு கொடுக்ககூடாது,

0

தைத் திருநாள் பொங்கல் அன்று புதிய தமிழ் பதிவு -- தமிழ்த் தென்றல்

Posted by Deepak Vasudevan on 8:44 PM
தைத் திருநாள் பொங்கல் அன்று புதிய தமிழ் பதிவு -- தமிழ்த் தென்றல் 

தமிழ்த் தென்றல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய வலைப் பதிவிற்கு உங்களை வரவேற்கிறோம். உங்களது மேலான ஆதரவும் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன. 

0

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Posted by Deepak Vasudevan on 3:14 AM in
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Powered by Blogger.

Blogger templates

Copyright © 2009 தமிழ்த் தென்றல் All rights reserved. Theme by Laptop Geek. | Bloggerized by FalconHive.